மூடுக

மாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம்

அம்மா இருசக்கர வாகனம்

இத்திட்டம் உழைக்கும் மகளிரின் அன்றாட செயல்பாட்டை இலகுவாக்கும் நோக்கத்துடன் அவர்களின் பணியிடங்கள் வங்கி மற்றும் சமுதாய அமைப்புப் பணிகளை சிரமமின்றி செய்வதற்கு ஏதுவாக இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் அதிகபட்ச மானியமாக வாகன விலையில் 50% அல்லது ரூ.25,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.