அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 18-வயது பூர்த்தி அடைந்தும் முதிர்வுத்தொகை பெறப்படாத பயனாளிகள் விவரம்

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 18-வயது பூர்த்தி அடைந்தும் முதிர்வுத்தொகை பெறப்படாத பயனாளிகள் உரிய சான்றிதழ்களை சம்மந்தப்பட்ட வட்டடார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் அல்லது மாவட்ட சமூகநல அலுவலகத்தில் (140/5B ஸ்ரீ சக்திநகர், தென்காசி) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

24/08/2026 31/03/2027 பார்க்க (499 KB)
TNPSC Group II & IIA – 2026 தேர்வுக்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் 25.08.2026 அன்று துவங்கப்படவுள்ளது

TNPSC Group II & IIA – 2026 தேர்வுக்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் 25.08.2026 அன்று துவங்கப்படவுள்ளது

21/08/2026 31/10/2026 பார்க்க (116 KB)
2026-2027 நிதியாண்டிற்கான தினசரி ஊதியங்கள்

2026-2027 நிதியாண்டிற்கான தினசரி ஊதியங்கள்

01/04/2026 31/03/2027 பார்க்க (274 KB)
தன்னார்வ இரத்த தான முகாம்களுக்கான வருடாந்திர அட்டவணை (2026–2027)

தன்னார்வ இரத்த தான முகாம்களுக்கான வருடாந்திர அட்டவணை (2026–2027)

01/06/2026 31/05/2027 பார்க்க (4 MB)
மாவட்ட அவசர விபத்து சிகிச்சை திட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை

மாவட்ட அவசர விபத்து சிகிச்சை திட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை

18/12/2021 31/12/2030 பார்க்க (558 KB)