மூடுக

“நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாம் 18.12.2025 மற்றும் 20.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 15/12/2025
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம்  வட்டாரம்  வெள்ளாளன்குளம், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நலம் காக்கும்  ஸ்டாலின் உயர் மருத்துவ  சேவை  முகாம்   18.12.2025 (வியாழன்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது  மற்றும்   தென்காசி மாவட்டம் கடையம்  வட்டாரம்  ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி    மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும்  ஸ்டாலின் உயர் மருத்துவ  சேவை  முகாம்   20.12.2025 
(சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை  நடைபெற உள்ளது – பத்திரிக்கை செய்தி PDF (38 KB)