மூடுக

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம் 17.12.2025 அன்று நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட தேதி : 18/12/2025
DSO Meeting 17.12.2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம் 17.12.2025 அன்று நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி PDF (35 KB)