சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.01.2026 அன்று சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 19/01/2026
சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.01.2026 அன்று சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது – பத்திரிக்கை செய்தி PDF (31 KB)