சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் அரசின் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு விலையில்லா வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
தீபாவளி பண்டிகை-2026-ஐ முன்னிட்டு சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் அரசின் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா வேஷ்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன – பத்திரிக்கை செய்தி PDF (35 KB)