தென்காசி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தென்காசி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்காசி மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ்  தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில்  உள்ள தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் (Temporary Contract Basis Staff Nurse)  பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

21/11/2026 04/12/2026 பார்க்க (148 KB) Staff Nurse application Form (330 KB)