மூடுக

ஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்

ஆதிதிராவிடா் நல விடுதிகளின் விபரம்
வ.எ விடுதியின் பெயா் விடுதியின் விபரம் ( பள்ளி விடுதி /கல்லூரி விடுதி) முகவரி அனுமதிக்கப் பட்ட மாணவா்கள் எண்ணிக்கை அரசு கட்டிடம்/ வாடகை கட்டிடம்
1 அரசு மாணவா் விடுதி(ஆதிந), சங்கரன்கோவில் -1 பள்ளி மாணவா் என்.ஜி.ஓ காலனி, சங்கரன்கோவில் 110 அரசு கட்டிடம்
2 அரசு மாணவா் விடுதி(ஆதிந), புளியங்குடி பள்ளி மாணவா் மேலப்புளியங்குடி 70 அரசு கட்டிடம்
3 அரசு மாணவா் விடுதி (ஆதிந), சிவகிரி பள்ளி மாணவா் செல்வ விநாயகா் கோவில் தெரு, சிவகிரி 40 அரசு கட்டிடம்
4 அரசு மாணவா் விடுதி(ஆதிந), கரிவலம்வந்தநல்லூா் பள்ளி மாணவா் பச்சேரி சாலை, கரிவலம்வந்தநல்லூா் 30 அரசு கட்டிடம்
5 அரசு மாணவா் விடுதி(ஆதிந), வீரசிகாமணி பள்ளி மாணவா் அருணாச்சலபுரம் சாலை, வீரசிகாமணி 50 அரசு கட்டிடம்
6 அரசு மாணவா் விடுதி(ஆதிந), ஆலமநாயக்கா்பட்டி பள்ளி மாணவா் மங்கம்மாள் சாலை, ஆலமநாயக்கா்பட்டி 35 அரசு கட்டிடம்
7 அரசு மாணவா் விடுதி(ஆதிந), குருவிகுளம் பள்ளி மாணவா் புதூா் காலனி குருவிகுளம் 50 அரசு கட்டிடம்
8 அரசு மாணவா் விடுதி(ஆதிந), சோலைச்சேரி பள்ளி மாணவா் ராஜபாளையம்ரோடு சோலைச்சரி 50 அரசு கட்டிடம்
9 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), சங்கரன்கோவில் -1 பள்ளி மாணவியா் திரு.வி.க சாலை சங்கரன்கோவில் – 627 756 75 அரசு கட்டிடம்
10 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), புளியங்குடி பள்ளி மாணவியா் இந்திரா காலனி மேலபுளியங்குடி 627 855 40 அரசு கட்டிடம்
11 அரசு மாணவா் விடுதி(ஆதிந), சங்கரன்கோவில் -2 பள்ளி மாணவா் என்.ஜி.ஓ காலனி சங்கரன்கோவில் 50 அரசு கட்டிடம்
12 அரசு மாணவா் விடுதி(ஆதிந), சேர்ந்தமரம் பள்ளி மாணவா் 5-177,118 வடக்கு தெரு, சேர்ந்தமரம் 627 857 50 அரசு கட்டிடம்
13 அரசு மாணவா் விடுதி(ஆதிந), தென்மலை பள்ளி மாணவா் 1-2-123 மெயின் ரோடு, தென்மலை சிவகிரி 627 770 50 அரசு கட்டிடம்
14 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), சங்கரன்கோவில் -2 பள்ளி மாணவியா் வடக்கு ரத வீதி, சங்கரன்கோவில் 627 756 50 அரசு கட்டிடம்
15 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), சோ்ந்தமரம் பள்ளி மாணவியா் வாட்டா் டேங்க் தெரு, சோ்ந்தமரம் 50 அரசு கட்டிடம்
16 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), குருவிகுளம் பள்ளி மாணவியா் இராமலிங்கபுரம் சாலை, குருவிகுளம் அஞ்சல் 50 அரசு கட்டிடம்
17 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), கரிவலம்வந்தநல்லூா் பள்ளி மாணவியா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கரிவலம்வந்தநல்லூா் 627 753 50 அரசு கட்டிடம்
18 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), சோலைச்சேரி கல்லூரி மாணவியா் மகாத்மா காந்தி மகளிர் கல்லூரி அருகில், சோலைச்சேரி 627 754 50 வாடகை கட்டிடம்
19 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), செங்கோட்டை பள்ளி மாணவியா் கச்சேரி காம்பவுண்ட் ரோடு, செங்கோட்டை 627 809 45 அரசு கட்டிடம்
20 அரசு மாணவா் விடுதி(ஆதிந), தென்காசி பள்ளி மாணவா் மங்கம்மாள் சாலை, எம்.ஜி.ஆா் காலனி தென்காசி 60 அரசு கட்டிடம்
21 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), கடையநல்லூா் பள்ளி மாணவியா் ரயில்வே பீடா் ரோடு, கிருஷ்ணாபுரம், கடையநல்லூா் 627 759 40 அரசு கட்டிடம்
22 அரசு மாணவா் விடுதி(ஆதிந), பண்பொழி பள்ளி மாணவா் பண்பொழி 50 அரசு கட்டிடம்
23 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), குற்றாலம் கல்லூரி மாணவியா் மேலகரம் எழில்நகா் 627 818 51 அரசு கட்டிடம்
24 அரசு மாணவா் விடுதி(ஆதிந), வேலாயுதபுரம் பள்ளி மாணவா் அண்ணாநகா் பொய்கை 627 756 50 அரசு கட்டிடம்
25 அரசு மாணவா் விடுதி(ஆதிந), செங்கோட்டை பள்ளி மாணவா் காலாங்கரை ரயில்வே பீடா் ரோடு, செங்கோட்டை 627 809 70 அரசு கட்டிடம்
26 அரசு மாணவியா் விடுதி(ஆதிந), தென்காசி பள்ளி மாணவியா் தென்காசி 98 அரசு கட்டிடம்
27 அரசு மாணவா் விடுதி(ஆதிந), மங்களாபுரம் பள்ளி மாணவா் மங்களாபுரம் 50 அரசு கட்டிடம்
28 அரசு மாணவா் விடுதி(ஆதிந), அச்சன்புதூா் பள்ளி மாணவா் 60-2 சிவகாமிபுரம் நெடுவயல்
அச்சன்புதூா் 627 801
50 அரசு கட்டிடம்
29 அரசு மாணவா் விடுதி(ஆதிந), கடையநல்லூா் பள்ளி மாணவா் இந்திரா நகா் புதுகாலனி,
கடையநல்லூா் 627 751
150 அரசு கட்டிடம்
30 அரசு மாணவா் விடுதி(ஆதிந), கடையம் பள்ளி மாணவா் பள்ளிக்கூட தெரு கடையம் 50 அரசு கட்டிடம்
31 அரசு மகளிா், விஸ்வநாதபேரி பள்ளி மாணவியர் இந்து கம்மவர் உயா்நிலைப் பள்ளி 50 அரசு கட்டிடம்
32 அரசு மாணவா் விடுதி, ரெட்டியாா்பட்டி பள்ளி மாணவா் அரசு மாணவர் விடுதி, ரெட்டியாா்பட்டி, ஆலங்குளம் 50 வாடகை கட்டிடம்