மூடுக

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பள்ளிகள் விபரம்-தென்காசி மாவட்டம்
வ.எண் பள்ளியின் பெயா் மற்றும் முகவரி ஆதிந பள்ளி/ பழங்குடியினா் உண்டி உறைவிடப் பள்ளி தொடக்க / நடுநிலை/ உயா்நிலை/ மேல்நிலைப் பள்ளி ஆண் / பெண்/ இருதரப்பினா்
1 அரசு (ஆதிந) உயா்நிலைப் பள்ளி, வலசை ஆதிந உயா்நிலைப் பள்ளி இருதரப்பினா்
2 அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட தொடக்கப்பள்ளி, தலையணை பழங்குடியினா் தொடக்கப்பள்ளி இருதரப்பினா்
3 அரசு (ஆதிந) தொடக்கப்பள்ளி, வலசை ஆதிந தொடக்கப்பள்ளி இருதரப்பினா்