படிவம்
படிவ வகை வாரியாக வடிகட்டி
தலைப்பு | தேதி | விவரம் | முகவரி | காண்க / பதிவிறக்கு |
---|---|---|---|---|
புதிய மீன் வளர்ப்பு குளம் அமைத்து உள்ளீட்டு மானியம் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் 1 | 05/08/2021 | புதிய மீன் வளர்ப்பு குளம் அமைத்து உள்ளீட்டு மானியம் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் 1 | பார்க்க (3 MB) | |
படிவம் 1D | 23/07/2021 | மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கோரும் விண்ணப்பம் (EPIC) | பார்க்க (3 MB) | |
படிவம் 8A | 23/07/2021 | வாக்காளர் பட்டியலில் பதிவை இடம் மாற்றுவதற்கான விண்ணப்பம் / ஒரே சட்டமன்ற தொகுதியில் ஒரு வசிப்பிடத்திலிருந்து மற்றொரு வசிப்பிடத்திற்கு இடம் மாறிய நேர்வில் | பார்க்க (2 MB) | |
படிவம் 8 | 23/07/2021 | வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திறுத்துவதற்கான விண்ணப்பம் | பார்க்க (2 MB) | |
படிவம் 7 | 23/07/2021 | வாக்காளர் பட்டியலில் வேறொரு நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபித்தலுக்கான / தன்னுடைய பெயரையே நீக்கக் கோருவதற்கான / இறப்பு / வசிப்பிடம் மாறிய காரணத்தினால் வேறொரு நபரின் பெயரை நீக்கம் கோருவதற்கான விண்ணப்பம் | பார்க்க (2 MB) | |
படிவம் 6A | 23/07/2021 | வெளிநாடு வாழ் வாக்காளர் ஒருவர் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பம் | பார்க்க (190 KB) | |
படிவம் 6 | 23/07/2021 | வாக்காளர் பட்டியலில் முதன்முறை பெயர் சேர்ப்பதற்கான அல்லது ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு வசிப்பிடம் மாறியதால் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம் | பார்க்க (3 MB) | |
உலமா இருசக்கர வாகனம் விண்ணப்ப படிவம் | 05/07/2021 | உலமாக்களுக்கான இருசக்கர வாகனம் வாங்க மானியம் அளித்தல் | பார்க்க (2 MB) | |
வேளாண்மை துறை – புதிய நுண்ணீர் பாசன மானிய விண்ணப்பம் | 02/07/2021 | வேளாண்மை துறை - புதிய நுண்ணீர் பாசன மானிய விண்ணப்பம் | பார்க்க (113 KB) | |
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை- டாம்கோ கடன் விண்ணப்பம் | 25/06/2021 | தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் - கல்விகடன் விண்ணப்பம் | பார்க்க (390 KB) |