தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 18/12/2025
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் இன்று (18.12.2025) மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார் – பத்திரிக்கை செய்தி PDF (40 KB)

