அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 27/12/2025
தென்காசி மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் 26.12.2025 அன்று நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி PDF (41 KB)
