1 |
சீருடை |
1 முதல் 8 வரை |
2 |
இடை நிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை |
0 முதல் 12 வரை |
3 |
மடிக்கணினி |
12 |
4 |
காலணிகள் |
1 முதல் 10 |
5 |
புத்தகப்பை |
1 முதல் 12 வரை |
6 |
கணித உபகரணப்பெட்டி |
6 முதல் 10 வரை |
7 |
வண்ணப் பென்சில்கள் |
3 முதல் 5 வரை |
8 |
வண்ணக் கிரையான்கள் |
1 முதல் 2 வரை |
9 |
நிலவரைபடநூல் |
6 முதல் 10 வரை |
10 |
நோட்டுப்புத்தகங்கள் |
1 முதல் 10 வரை |
11 |
பாடநூல்கள் |
1 முதல் 12 வரை |
12 |
மிதிவண்டி |
11 |
13 |
பேருந்துப் பயண அட்டை |
1 முதல் 12 வரை |
14 |
சத்துணவுத் திட்டம் |
1 முதல் 8 வரை |
15 |
வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிதி உதவி |
1 முதல் 12 வரை |
16 |
கம்பளிச் சட்டை (குளிர் நிறைந்த பகுதிகளில்) |
1 முதல் 8 வரை |
17 |
சதுரங்க விளையாட்டு |
2 முதல் 12 வரை |