அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத்திட்டங்கள்
| வ.எண் | திட்டங்கள் | வகுப்புகள் |
|---|---|---|
| 1 | சீருடை | 1 முதல் 8 வரை |
| 2 | இடை நிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத்தொகை | 0 முதல் 12 வரை |
| 3 | மடிக்கணினி | 12 |
| 4 | காலணிகள் | 1 முதல் 10 |
| 5 | புத்தகப்பை | 1 முதல் 12 வரை |
| 6 | கணித உபகரணப்பெட்டி | 6 முதல் 10 வரை |
| 7 | வண்ணப் பென்சில்கள் | 3 முதல் 5 வரை |
| 8 | வண்ணக் கிரையான்கள் | 1 முதல் 2 வரை |
| 9 | நிலவரைபடநூல் | 6 முதல் 10 வரை |
| 10 | நோட்டுப்புத்தகங்கள் | 1 முதல் 10 வரை |
| 11 | பாடநூல்கள் | 1 முதல் 12 வரை |
| 12 | மிதிவண்டி | 11 |
| 13 | பேருந்துப் பயண அட்டை | 1 முதல் 12 வரை |
| 14 | சத்துணவுத் திட்டம் | 1 முதல் 8 வரை |
| 15 | வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிதி உதவி | 1 முதல் 12 வரை |
| 16 | கம்பளிச் சட்டை (குளிர் நிறைந்த பகுதிகளில்) | 1 முதல் 8 வரை |
| 17 | சதுரங்க விளையாட்டு | 2 முதல் 12 வரை |