சேவைகள் மற்றும் கட்டண விபரம்
மின்னாளுமை மாவட்ட சேவைகள்
மின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருவாய் துறையின் கீழ் 20 சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன.
- சாதிச்சான்றிதழ்
- இருப்பிட / பிறப்பிட சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- முதல் பட்டதாரி சான்றிதழ்
- கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்
- விவசாய வருமான சான்றிதழ்
- வாரிசு சான்றிதழ்
- குடிபெயர்வு சான்றிதழ்
- சிறு குறு விவசாயி சான்றிதழ்
- வசிப்பிட சான்றிதழ்
- ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
- கலப்பு திருமண சான்றிதழ்
- சொத்து மதிப்பு சான்றிதழ்
- திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்
- விதவை சான்றிதழ்
- அடகு வணிகர் உரிமம்
- இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்
- வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்
- கடன் கொடுப்போர் உரிமம்
- இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ்
மின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறைசேவைகள் 11.03.2015 முதல் 19 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்
- அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்
- ஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்
- தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்
- டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்
- பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I
- பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – IIஇணைய வழி பட்டா மாறுதல் 01-09-2015 முதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
- தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)
- தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)
- தமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)
- தமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (நகர்புறம்)
- தமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (நகர்புறம்)
வ.எண் | துறையின் பெயர் | சேவையின் பெயர் | சேவைக் கட்டணம் சேவை வரி உட்பட (ரூ.) |
---|---|---|---|
1 | வருவாய்த் துறை | சாதி சான்றிதழ் | 60 |
2 | வருவாய்த் துறை | பிறப்பிட சான்றிதழ் | 60 |
3 | வருவாய்த் துறை | வருமான சான்றிதழ் | 60 |
4 | வருவாய்த் துறை | முதல் பட்டதாரி சான்றிதழ் | 60 |
5 | வருவாய்த் துறை | கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் | 60 |
6 | வருவாய்த் துறை | தமிழ்நிலம் – முழு புல பட்டா மாறுதல் | 60 |
7 | வருவாய்த் துறை | தமிழ்நிலம் – கூட்டு பட்டா மாறுதல் | 60 |
8 | வருவாய்த் துறை | தமிழ்நிலம் – உட்பிரிவு | 60 |
9 | வருவாய்த் துறை | தமிழ்நிலம் – அ-பதிவேடு பெறுதல் | 25 |
10 | வருவாய்த் துறை | தமிழ்நிலம் – சிட்டா பெறுதல் | 25 |
11 | சமூகநலத்துறை | அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம் | 120 |
12 | சமூகநலத்துறை | பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – I | 120 |
13 | சமூகநலத்துறை | பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II | 120 |
14 | சமூகநலத்துறை | தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் | 120 |
15 | சமூகநலத்துறை | டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் | 120 |
16 | சமூகநலத்துறை | ஈ.வெ.ரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம் | 120 |
17 | சமூகநலத்துறை | மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் | 120 |
18 | காவல் துறை | CSR நிலை | 15 |
19 | காவல் துறை | FIR நிலை | 15 |
20 | காவல் துறை | ஆன்லைன் புகார் பதிவு செய்தல் | 15 |
21 | காவல் துறை | நிலையைப் பார்க்க | 15 |
22 | காவல் துறை | வாகன நிலை தேடல் | 15 |
23 | வருவாய்த் துறை | விவசாய வருமான சான்றிதழ் | 60 |
24 | வருவாய்த் துறை | குடிபெயர்வு சான்றிதழ் | 60 |
25 | வருவாய்த் துறை | வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் | 60 |
26 | வருவாய்த் துறை | விதவை சான்றிதழ் | 60 |
27 | வருவாய்த் துறை | இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் | 60 |
28 | வருவாய்த் துறை | கலப்பு திருமண சான்றிதழ் | 60 |
29 | வருவாய்த் துறை | வாரிசு சான்றிதழ் | 60 |
30 | வருவாய்த் துறை | இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் | 60 |
31 | வருவாய்த் துறை | வசிப்பிட சான்றிதழ் | 60 |
32 | வருவாய்த் துறை | சிறு குறு விவசாயி சான்றிதழ் | 60 |
33 | வருவாய்த் துறை | சொத்து மதிப்பு சான்றிதழ் | 60 |
34 | வருவாய்த் துறை | ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் | 60 |
35 | வருவாய்த் துறை | திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் | 60 |
36 | வருவாய்த் துறை | அடகு வணிகர் உரிமம் | 60 |
37 | வருவாய்த் துறை | கடன் கொடுப்போர் உரிமம் | 60 |
38 | மின்சார வாரியம் (TANGEDCO) | மின் உபயோக கட்டணம் | 60 |
1000 வரை | 15 | ||
1001 – 3000 | 25 | ||
3001 – 5000 | 40 | ||
5001 – 10000 | 50 | ||
10001 மேல் | 60 | ||
39 | தீயனைப்பு துறை | தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி | 120 |
தடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி | 120 | ||
பல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் | 120 | ||
தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் | 120 |