தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்
மகளிர் திட்டம் :
மகளிரை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையச் செய்திடும் நோக்கத்துடன் தமிழக அரசால் மகளிர் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அமைப்பே தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.
ஊரகம் மற்றும் நகர்புற பகுதிகளில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து அவர்களை சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்து சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையச் செய்திடும் நோக்கத்துடன் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனமானது மகளிர் திட்டம் என்ற சீரிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
வகை | இணைப்பு |
---|---|
தமிழ்நாடு மகளிா் நல சமூக பொருளாதார முன்னேற்ற நிறுவனம் | சொடுக்குக |
தீன் தயாள் உபாத்யாய – கிராமின் கௌசல்யா யோஜனா | சொடுக்குக |
மாவட்ட வழங்கல் (ம) விற்பனைச் சங்கம் | சொடுக்குக |
தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் | சொடுக்குக |