தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வரும் 5 மற்றும் 7-ஆம் தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வரும் 5 மற்றும் 7-ஆம் தேதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது – பத்திரிக்கை செய்தி PDF (56 KB)