தென்காசி மாவட்டத்தில் 21-12-2025 அன்று நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து 29-12-2025 வரை நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஆகிய அனைத்தும் நிருவாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 17/12/2025
தென்காசி மாவட்டத்தில் 21-12-2025 அன்று நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து 29-12-2025 வரை நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஆகிய அனைத்தும் நிருவாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது – பத்திரிக்கை செய்தி PDF (31 KB)