நெடுஞ்சாலை
தென்காசி நெடுஞ்சாலை க(ம)ப, கோட்டம்
அரசாணை (MS) எண் 293, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், நாள் 12-12-2010-ன் படி தென்காசி நெடுஞ்சாலை க(ம)ப, கோட்டமானது திருநெல்வேலி நெடுஞ்சாலை க(ம)ப, கோட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 01-11-2010 முதல் புதிதாக செயல்பட்டு வருகிறது. தென்காசி நெடுஞ்சாலை க(ம)ப, கோட்டத்தின் கீழ்க்கண்டவாறு சாலைகள் பராமரிக்கபட்டு வருகின்றன.
வ. எண் | சாலையின் வகை | சாலையின் மொத்த நீளம் (கி.மீ) |
---|---|---|
1. | மாநிலச் சாலை | 221.745 |
2 | மாவட்ட சாலை | 159.960 |
3 | மாவட்ட பிற சாலை | 598.283 |
4 | கரும்பு அபிவிருத்தி சாலை | 8.000 |
மொத்தம் | 987.988 |
வ. எண் | சாலையின் இனம் | சிமிண்ட் தளம்(கி.மீ) | தார் தளம்(கி.மீ) | ஒரு வழித்தடம்(கி.மீ) | இடை வழித்தடம்(கி.மீ) | இரு வழித்தடம்(கி.மீ) | பல வழித்தடம் (கி.மீ) |
---|---|---|---|---|---|---|---|
1. | மாநிலச் சாலை | 0.230 | 221.515 | 0.000 | 0.000 | 191.315 | 30.430 |
2. | மாவட்ட சாலைகள் | 0.665 | 159.295 | 1.850 | 98.855 | 57.855 | 1.400 |
3. | மாவட்ட பிறசாலைகள் | 0.850 | 597.433 | 444.565 | 133.213 | 19.505 | 1.000 |
4. | கரும்பு அபிவிருத்தி சாலைகள் | 0.000 | 8.000 | 8.000 | 0.000 | 0.000 | 0.000 |
Total | 1.745 | 986.243 | 454.415 | 232.068 | 268.675 | 32.830 |