மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு இன்று (10.02.2026) குடற்புழு நீக்க மாத்திரையினை வழங்கினார்கள் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2026
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு இன்று (10.02.2026) குடற்புழு நீக்க மாத்திரையினை வழங்கினார்கள் – பத்திரிக்கை செய்தி PDF (227 KB)

