மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 25.01.2026 அன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 25.01.2026 அன்று 5 சட்டமன்ற தொகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார் – பத்திரிக்கை செய்தி PDF (223 KB)
