மூடுக

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் SIR-2026 மனுக்கள் மீது உரிமை கோரல் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த கோரிக்கை மனுக்கள் வழங்குவது குறித்து காலவரம்பு நீட்டிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 24/01/2026
all politicai meet1

23.01.2026 அன்று மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்-2026 மனுக்கள் மீது உரிமை கோரல் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த கோரிக்கை மனுக்கள் வழங்குவது குறித்து காலவரம்பு நீட்டிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி PDF (54 KB)

all politicai meet2