மூடுக

ஊடக வெளியீடுகள்

வடிகட்டுதல்:
SIR Draf roll1

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் – பத்திரிக்கை செய்தி PDF (165 KB)

மேலும் பல
Labour department 1

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொழிலாளர் துறை சார்பில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் தொடாபான பயிற்சிப் பட்டறையினை துவக்கி வைத்து கருத்துரை வழங்கினார் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொழிலாளர் துறை சார்பில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் தொடாபான பயிற்சிப் பட்டறையினை துவக்கி வைத்து கருத்துரை வழங்கினார் – பத்திரிக்கை செய்தி PDF (41 KB)

மேலும் பல
19.12-b

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார் – பத்திரிக்கை செய்தி PDF (43 KB)

மேலும் பல
Collector Inspection 2

ஆய்க்குடி பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை 18.12.2025 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

ஆய்க்குடி பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை 18.12.2025 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் – பத்திரிக்கை செய்தி PDF (39 KB)  

மேலும் பல
NMBA 3

போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025

நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள் – பத்திரிக்கை செய்தி PDF (45 KB)

மேலும் பல
DEO Expo 3

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் இன்று (18.12.2025) மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார் – பத்திரிக்கை செய்தி PDF (40 KB)  

மேலும் பல
DSO Meeting 17.12.2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம் 17.12.2025 அன்று நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம் 17.12.2025 அன்று நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி PDF (35 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சிறு அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.12.2025 அன்று நடைபெறவுள்ளது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025

சிறு அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.12.2025 அன்று நடைபெறவுள்ளது – பத்திரிக்கை செய்தி PDF (49 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.12.2025 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.12.2025 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது – பத்திரிக்கை செய்தி PDF (35 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை – பத்திரிக்கை செய்தி PDF (48 KB)

மேலும் பல