ஊடக வெளியீடுகள்

Filter by:
Group 2 Exam-4

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II மற்றும் தகுதி II A) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/11/2026

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II மற்றும் தகுதி II A) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.    

படங்கள் ஏதும் இல்லை

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக மரு.மோனிகா ரானா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.10.2026 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2026

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக மரு.மோனிகா ரானா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29.10.2026 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார் – பத்திரிக்கை செய்தி PDF (39 KB)

படங்கள் ஏதும் இல்லை

டெங்கு காய்ச்சலை தடுக்க என்ன செய்யலாம்? சுகாதாரத்துறை அறிவுரை – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 29/10/2026

டெங்கு காய்ச்சலை தடுக்க என்ன செய்யலாம்? சுகாதாரத்துறை அறிவுரை – பத்திரிக்கை செய்தி PDF (40 KB)

படங்கள் ஏதும் இல்லை

வெளிமாநிலங்களுக்கு சாதாரண கற்கள் மற்றும் அதன் உபபொருட்களை கொண்டு செல்வதற்கு மேலும் மூன்று மாதங்களுக்கு இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2026

வெளிமாநிலங்களுக்கு சாதாரண கற்கள் மற்றும் அதன் உபபொருட்களை கொண்டு செல்வதற்கு மேலும் மூன்று மாதங்களுக்கு இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது – பத்திரிக்கை செய்தி PDF (63 KB)

படங்கள் ஏதும் இல்லை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை தினத்தை முன்னிட்டு 30.10.2026 அன்று மதுபான விற்பனை நடைபெறாது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2026

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை தினத்தை முன்னிட்டு 30.10.2026 அன்று மதுபான விற்பனை நடைபெறாது – பத்திரிக்கை செய்தி PDF (37 KB)

படங்கள் ஏதும் இல்லை

போலி சமூக ஊடகக் கணக்குகள் பற்றிய பொது விழிப்புணர்வு – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2026

போலி சமூக ஊடகக் கணக்குகள் பற்றிய பொது விழிப்புணர்வு – பத்திரிக்கை செய்தி PDF (34 KB)

RSETI-1

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராமபுற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று திறந்து வைத்தார் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2026

District Collector Inaugurates Newly Constructed Rural Self-Employment Training Centre Established by Indian Overseas Bank – Press Release PDF (51 KB)      

Loanimg3

தொழில் முனைவோருக்கான கடன் உதவி வழங்கும் முகாம் மற்றும் கல்வி கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2026

தொழில் முனைவோருக்கான கடன் உதவி வழங்கும் முகாம் மற்றும் கல்வி கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி PDF (46 KB)  

படங்கள் ஏதும் இல்லை

வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2026

வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – பத்திரிக்கை செய்தி PDF (51 KB)

படங்கள் ஏதும் இல்லை

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் தற்காலிக மாவட்ட வளப் பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2026

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் தற்காலிக மாவட்ட வளப் பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது – பத்திரிக்கை செய்தி PDF (77 KB)