“நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாம் 18.12.2025 மற்றும் 20.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் வட்டாரம் வெள்ளாளன்குளம், விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 18.12.2025 (வியாழன்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது மற்றும் தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரம் ஆழ்வார்குறிச்சி, ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 20.12.2025 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது – பத்திரிக்கை செய்தி PDF (38 KB)
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (15.12.2025) நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (15.12.2025) நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி PDF (40 KB)
மேலும் பலபுளியங்குடி s v நகர் வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் 13.12.2025 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025புளியங்குடி s v நகர் வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் 13.12.2025 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது – பத்திரிக்கை செய்தி PDF (219 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் – பத்திரிக்கை செய்தி PDF (64 KB)
மேலும் பலமின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது – பத்திரிக்கை செய்தி PDF (36 KB)
மேலும் பலகபீர் புரஸ்கார் விருது 2025 – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025கபீர் புரஸ்கார் விருது 2025 – பத்திரிக்கை செய்தி PDF (42 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 15 நிலஅளவர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 15 நிலஅளவர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் – பத்திரிக்கை செய்தி PDF (34 KB)
மேலும் பலவேளாண்மை – விவசாயிகள் நலத்துறை – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025வேளாண்மை – விவசாயிகள் நலத்துறை – பத்திரிக்கை செய்தி PDF (47 KB)
மேலும் பலதென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏல அறிவிப்பு – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 133 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏல அறிவிப்பு – பத்திரிக்கை செய்தி PDF (35 KB)
மேலும் பலமுதலமைச்சரிடம் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ.ஒரு கோடி பரிசு பெற்ற கலிங்கப்பட்டி, கே. ஆலங்குளம் ஊராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025முதலமைச்சரிடம் சமூக நல்லிணக்க விருதுடன் ரூ.ஒரு கோடி பரிசு பெற்ற கலிங்கப்பட்டி, கே. ஆலங்குளம் ஊராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள் – பத்திரிக்கை செய்தி PDF (38 KB)
மேலும் பல
