தற்காலிக/ ஒப்பந்த அடிப்படை செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு வரப்பெற்ற விண்ணப்பங்களில் விடுபட்ட சான்றிதழ் நகல்களை 03.10.2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| தற்காலிக/ ஒப்பந்த அடிப்படை செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு வரப்பெற்ற விண்ணப்பங்களில் விடுபட்ட சான்றிதழ் நகல்களை 03.10.2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். | தேசிய நலவாழ்வுக்குழுமம் (NHM), தென்காசி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 55 தற்காலிக/ ஒப்பந்த அடிப்படை செவிலியர் (Staff Nurse) பணியிடங்களை மாவட்ட நலச்சங்கத்தின் மூலம் 13.09.2026 முதல் 26.09.2026 வரை பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டு, மாவட்ட சுகாதார அலுவலகம், தென்காசி (இ) இலத்தூரில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் Google Link-ல் குறிப்பிட்டுள்ளவாறு, விடுபட்ட சான்றிதழ் நகல்களின் விபரங்களை மாவட்ட சுகாதார அலுவலகம், தென்காசி (இ) இலத்தூரில் 03.10.2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். கூகுள் இணைப்பு – இங்கே கிளிக் செய்யவும்
|
02/10/2026 | 03/10/2026 | பார்க்க (476 KB) |