தென்காசி மாவட்டத்தில் (மாவட்ட நலவாழ்வு சங்கம்-தேசிய நலக்குழுமம்-இன் கீழ்) தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்காசி மாவட்டத்தில் (மாவட்ட நலவாழ்வு சங்கம்-தேசிய நலக்குழுமம்-இன் கீழ்) தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தென்காசி மாவட்டத்தில் (மாவட்ட நலவாழ்வு சங்கம்-தேசிய நலக்குழுமம்-இன் கீழ்) தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்காசி மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ்  காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவ அலுவலர்(சித்தா), ஆயுஷ் மருத்துவர் (சித்தா- Musculoskelatal Disorders scheme),  மாவட்ட திட்ட மேலாளர் (ஆயுர்வேதா),  உளவியலாளர், தொழிற்சார் சிகிச்சையாளர், இயன்முறை மருத்துவர்,   சுகாதார ஆய்வாளர் நிலை-2 , துணை செவிலியர்,  மருத்துவமனை பணியாளர்,  சிகிச்சை உதவியாளர்,  LIMS தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்,  ECHO தொழில்நுட்ப வல்லுநர்,  மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்(DPC) மற்றும் காசநோய் சுகாதார மேற்பார்வையாளர்(TBHV)  பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/11/2026 03/12/2026 பார்க்க (238 KB) ANM Application Form (152 KB) Ayush Doctor Application Form (157 KB) Ayush Medical Officer Application Form (157 KB) Dist. Program Manager Application Form (158 KB) Dist. Programme Co ordinator (DPC -NTEP) Application Form (157 KB) Echo Technician Application Form (159 KB) health inspector Application Form (152 KB) Hospital Worker Application Form (148 KB) LIMS IT Co-ordinator Application Form (152 KB) Occupational Therapy Application Form (153 KB) TB Health Visitor Application Form (157 KB) physiotherapist Application Form (152 KB) psychologist Application Form (152 KB) Therapeutic Assistant Application Form (153 KB)