தென்காசி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| தென்காசி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தென்காசி மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உள்ள தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் (Temporary Contract Basis Staff Nurse) பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
21/11/2026 | 04/12/2026 | பார்க்க (148 KB) Staff Nurse application Form (330 KB) |