மூடுக

அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில் பண்பொழி

வகை மற்றவைகள்
  • சங்ககால வேளிர்களில் ஒருவரான ஆய்அண்டிரன் ஆட்சி செய்த மலையானக் கவிரமலை என்று கருதப்படும் திருத்தலம்.
  • அருணகிரிநாதரால் பாடல் பெற்றத் திருத்தலம்.
  • இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி குன்றின் மீது அமைந்துள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்.

புகைப்பட தொகுப்பு

  • திருமலைக் குமாரசுவாமி திருக்கோயில் பன்பொழி

அடைவது எப்படி:

வான் வழியாக

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து சுமார் 95 கி.மீ.

தொடர்வண்டி வழியாக

தென்காசி ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக சுமார் 11 கி.மீ தூரம்

சாலை வழியாக

தென்காசியிலிருந்து பன்பொழி வரை எளிதாக சாலை வழியாக செல்லலாம். (சுமார் 11 கி.மீ)