மூடுக

சுற்றுலா தளங்கள்

வடிகட்டுதல்:
பன்பொழி திருக்கோயில்
அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில் பண்பொழி
வகை மற்றவைகள்

சங்ககால வேளிர்களில் ஒருவரான ஆய்அண்டிரன் ஆட்சி செய்த மலையானக் கவிரமலை என்று கருதப்படும் திருத்தலம். அருணகிரிநாதரால் பாடல் பெற்றத் திருத்தலம். இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி…

சங்கரன்கோவில்
அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் சங்கரன்கோயில்
வகை மற்றவைகள்

சைவ, வைணவ சமய ஒற்றுமையை உணர்த்தும் வண்ணம் சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சிதரும் திருத்தலம். 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்திருக்கோயில், நிலநடுக்கோட்டிற்கு நேரே சூரியன் பிரகாசிக்கும்…

குற்றாலம் கோயில்
அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோயில் குற்றாலம்
வகை மற்றவைகள்

சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற திருத்தலம். வைணவத் திருத்தலமாய் இருந்து அகத்திய முனிவரால் சைவத் திருத்தலமாக மாற்றப்பட்ட திருக்கோயில். சைவ சமயக் குரவர்களில் முதல்வரான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற…

மெயின் அருவி
குற்றாலம்
வகை மற்றவைகள்

தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை நீர்வீழ்ச்சிகள், இனிமையான வானிலை மற்றும் இடைவிடாத மழைக்காலம் உண்மையில் பார்வையாளர்களிடம் அசாதரமான கவர்ச்சியை…