தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 07/04/2025 மற்றும் 11/04/2025 ஆகிய இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட தேதி : 02/04/2025
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா மற்றும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 07/04/2025 மற்றும் 11/04/2025 ஆகிய இரு நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல் – பத்திரிக்கை செய்தி PDF ( 62 KB)