மூடுக

ஆட்சோ்ப்பு

ஆட்சோ்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை -தூய்மை பாரத இயக்கம் (கி ) -வில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை -மாவட்ட திட்ட மேலாண்மை அலகு (DPMU) – திரவ கழிவு மேலாண்மை நிபுணர் – SBM (G) மற்றும் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு – தகவல் கல்வி மற்றும் தொடர்பு ஆலோசகர் – SBM (G) பதவிகளுக்கு DPMU-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/04/2025 25/04/2025 பார்க்க (807 KB)
அன்னை சத்யா அம்மையார் அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு ஆற்றுப்படுத்துனர் நியமனம்

அன்னை சத்யா அம்மையார் அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு ஆற்றுப்படுத்துனர் நியமனம்

17/04/2025 30/04/2025 பார்க்க (37 KB)
தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 138 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம்

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 138 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம்

11/04/2025 25/04/2025 பார்க்க (145 KB) PAPER NEWS (137 KB)
ஆவணகம்