ஆட்சோ்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
MIS Analyst ( வெளி ஆதாரமுறை) | ஆட்சேர்ப்பு : MIS Analyst ( வெளி ஆதாரமுறை). தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – தென்காசி மாவட்டம் |
12/12/2024 | 27/12/2024 | பார்க்க (594 KB) |
மாவட்ட வளப்பயிற்றுநர் (பண்ணை) (வெளி ஆதாரமுறை) | மாவட்ட வளப்பயிற்றுநர் (பண்ணை) (வெளி ஆதாரமுறை) |
09/12/2024 | 21/12/2024 | பார்க்க (380 KB) |
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைங்களில் Ayush Doctor (Siddha), Therapeutic Assistant(Siddha) மற்றும் Multipurpose Worker(Siddha & Ayurveda) பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைங்களில் Ayush Doctor (Siddha), Therapeutic Assistant(Siddha) மற்றும் Multipurpose Worker(Siddha & Ayurveda) பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
12/09/2024 | 27/09/2024 | பார்க்க (132 KB) application format (76 KB) |
சகியில் ஆட்சேர்ப்பு – சகி-ஒருங்கிணைந்த சேவை மையம் – சமூக நலத்துறை (ஒப்பந்த அடிப்படையில்) | வழக்கு பணியாளர், பல் நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் (ஆண்) பதவிக்கான விண்ணப்பம் |
03/07/2024 | 20/07/2024 | பார்க்க (119 KB) |
இளைஞர் நீதி குழுமம் – சமூக நல உறுப்பினர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | இளைஞர் நீதி குழுமம் – சமூக நல உறுப்பினர்கள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
11/03/2024 | 26/03/2024 | பார்க்க (126 KB) |
குழந்தை நலக் குழு உறுப்பினர்கள் நியமனம் – விண்ணப்பம் வரவேற்பு | குழந்தை நலக் குழு உறுப்பினர்கள் நியமனம் – விண்ணப்பம் வரவேற்பு |
17/02/2024 | 02/03/2024 | பார்க்க (419 KB) |
தென்காசி மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயன்முறை மருத்துவர்(Physiotheraphy) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தென்காசி மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயன்முறை மருத்துவர்(Physiotheraphy) பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
11/01/2024 | 20/01/2024 | பார்க்க (84 KB) Notification- (139 KB) |
தென்காசி பகுதிக்கு(தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்) மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தென்காசி பகுதிக்கு(தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்) மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
01/09/2023 | 15/09/2023 | பார்க்க (46 KB) Data Assistant (98 KB) notification-1 (111 KB) |
தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
01/09/2023 | 15/09/2023 | பார்க்க (108 KB) Dental Surgeon (48 KB) Dental Assistant (47 KB) |
சகியில் ஆட்சேர்ப்பு – ஒரு நிறுத்த மையம் – சமூக நலத்துறை | வழக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் பதவிக்கான விண்ணப்பம் |
07/08/2023 | 18/08/2023 | பார்க்க (1 MB) social welfare application (312 KB) |