அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சுய உதவி குழுக்கள் / கிராம வறுமை ஒழிப்பு சங்கம்/ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு/வட்டார அளவிலான கூட்டமைப்பு | தணிக்கை செய்வதற்கு ஆர்வமுள்ள தணிக்கை நிறுவனங்களை பட்டியலிடுவதற்காக அழைப்பு விடுத்தல் |
10/07/2024 | 31/07/2024 | பார்க்க (2 MB) |
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் | 2023-24-ம் ஆண்டிற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகளின் விவரம் |
01/04/2023 | 31/03/2024 | பார்க்க (7 MB) |
2023-2024 நிதியாண்டிற்கான தினசரி ஊதியங்கள் | 2023-2024 நிதியாண்டிற்கான தினசரி ஊதியங்கள் |
01/03/2023 | 29/02/2024 | பார்க்க (834 KB) |
மக்களுடன் முதல்வர் முகாம் | மக்களுடன் முதல்வர் முகாம் |
13/12/2023 | 06/01/2024 | பார்க்க (3 MB) |
ராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீரை ஜம்புநதிக்கு கொண்டு செல்லுதல் – நிலம் கையகப்படுத்துதல் 19 (2) – பொது அறிவிப்பு | கடையம் பெரும்பத்து-2, ஆவுடையானூர், வெங்கடாம்பட்டி -1 கிராமங்களின் நிலம் கையகப்படுத்துதல் |
21/05/2023 | 31/12/2023 | பார்க்க (465 KB) |
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத் திட்டம் 2023-24 – இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல் தொடர்பாக | தென்காசி மாவட்டம் தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டுத் திட்டம் 2023-24 ன் கீழ் தாமிரபரணி , கடனாநதி மற்றும் சிற்றாறு உபவடிநிலப்பகுதிகளுக்கான இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல் தொடர்பாக |
06/10/2023 | 20/10/2023 | பார்க்க (4 MB) |
மஞ்சப்பை விருது – 2023 | பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மஞ்சப்பை விருது – 2023 க்கான விண்ணப்பங்கள் |
11/01/2023 | 01/05/2023 | பார்க்க (806 KB) |
அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் | அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சியர் |
16/03/2023 | 14/04/2023 | பார்க்க (84 KB) |
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் -தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம் | சமூக தணிக்கை காலண்டர் 2022-23 |
10/10/2022 | 24/03/2023 | பார்க்க (47 KB) Tenkasi District Calendar (191 KB) Tenkasi District Abstract (45 KB) |
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் | சிமெண்ட் பேவர் பிளாக் மற்றும் சிமெண்ட் வாறுகால் அமைத்தல் |
20/02/2023 | 02/03/2023 | பார்க்க (900 KB) |