மூடுக

ஆட்சோ்ப்பு

ஆட்சோ்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தென்காசி மாவட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர், கணினி உதவியாளர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் ஆகிய பணியிடங்களுக்கு வெளிநிரவல் முறையில் (outsourcing basis) இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

14/05/2025 30/05/2025 பார்க்க (400 KB)
தென்காசி மாவட்ட நலச்சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் காலியாக உள்ள செவிலியர், இடைநிலை சுகாதார பணியாளர், துணை செவிலியர், மருந்தாளுநர், RMNCH Counsellor மற்றும் தொழிற்சார் சிகிச்சையாளர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

07/05/2025 21/05/2025 பார்க்க (148 KB) attachment copies (34 KB) staff nurse (102 KB) mlhp (102 KB) ANM (102 KB) Pharmacist (102 KB) rmnch counsellor (150 KB) occupational therapist (104 KB)
ஆவணகம்