அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| தற்காலிக/ ஒப்பந்த அடிப்படை செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு வரப்பெற்ற விண்ணப்பங்களில் விடுபட்ட சான்றிதழ் நகல்களை 03.10.2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். | தேசிய நலவாழ்வுக்குழுமம் (NHM), தென்காசி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 55 தற்காலிக/ ஒப்பந்த அடிப்படை செவிலியர் (Staff Nurse) பணியிடங்களை மாவட்ட நலச்சங்கத்தின் மூலம் 13.09.2026 முதல் 26.09.2026 வரை பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டு, மாவட்ட சுகாதார அலுவலகம், தென்காசி (இ) இலத்தூரில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் Google Link-ல் குறிப்பிட்டுள்ளவாறு, விடுபட்ட சான்றிதழ் நகல்களின் விபரங்களை மாவட்ட சுகாதார அலுவலகம், தென்காசி (இ) இலத்தூரில் 03.10.2026 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். கூகுள் இணைப்பு – இங்கே கிளிக் செய்யவும்
|
02/10/2026 | 03/10/2026 | பார்க்க (476 KB) |
| சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆலங்குளம், சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் 18.09.2026 அன்று நடைபெறவுள்ளது. | சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆலங்குளம், சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் 18.09.2026 அன்று நடைபெறவுள்ளது. |
11/09/2026 | 18/09/2026 | பார்க்க (506 KB) |
| மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 05/09/2026 அன்று நடைபெறவுள்ளது | மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 05/09/2026 அன்று நடைபெறவுள்ளது |
24/08/2026 | 05/09/2026 | பார்க்க (49 KB) |
| அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2027-க்கான இணையவழிப் பொது நுழைவுத் தேர்வு அட்டவணை | அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2027-க்கான இணையவழிப் பொது நுழைவுத் தேர்வு அட்டவணை |
01/06/2026 | 12/06/2026 | பார்க்க (737 KB) |
| 2025-2026 நிதியாண்டிற்கான தினசரி ஊதியங்கள் | 2025-2026 நிதியாண்டிற்கான தினசரி ஊதியங்கள் |
01/04/2025 | 31/03/2026 | பார்க்க (112 KB) |
| 2025-2026 ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுக்கான விண்ணப்பம் | பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மஞ்சப்பை விருதுக்கான விண்ணப்பங்கள் |
21/11/2025 | 15/01/2026 | பார்க்க (2 MB) |
| DE&CGC தென்காசி, புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 13,2025 அன்று மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது | DE&CGC தென்காசி, புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 13,2025 அன்று மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது |
02/12/2025 | 13/12/2025 | பார்க்க (313 KB) job fair (285 KB) |
| மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் பதிவு | மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் பதிவு இணைப்பு – www.sdat.tn.gov.in மற்றும் www.cmtrophy.sdat.in |
17/07/2025 | 16/08/2025 | பார்க்க (195 KB) College Category Events – CM Trophy 2025 (194 KB) Diff.Abled Category – CM Trophy 2025 (122 KB) General Category – CM Trophy 2025 (168 KB) Govt.Employees Category – CM Trophy 2025 (141 KB) |
| DECGC தென்காசி, கொடிக்குறிச்சியில் உள்ள நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 02,2025 அன்று மெகா வேலை வாய்ப்புக் முகாம் நடத்துகிறது. | DECGC தென்காசி, கொடிக்குறிச்சியில் உள்ள நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 02,2025 அன்று மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. பதிவு செய்ய கிளிக் செய்யவும் https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/ca_login மற்றும் https://forms.gle/on5eNbLRL4wGBvqh6 |
23/07/2025 | 02/08/2025 | பார்க்க (502 KB) |
| கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து மன்றங்களில் உறுப்பினராக மாற்றுத்திறனாளியை நியமிப்பதற்கான அரசாணை மற்றும் விண்ணப்பம் | கிராம பஞ்சாயத்து, பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து மன்றங்களில் உறுப்பினராக மாற்றுத்திறனாளியை நியமிப்பதற்கான அரசாணை மற்றும் விண்ணப்பம் |
01/07/2025 | 31/07/2025 | பார்க்க (137 KB) G.O.(Ms).No.122 dated 26.06.2025 (125 KB) DocScanner 27-Jun-2025 3-12 pm (4 MB) DocScanner 27-Jun-2025 3-10 pm (534 KB) |