மூடுக

ஆட்சோ்ப்பு

Filter Past ஆட்சோ்ப்பு

To
ஆட்சோ்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தென்காசி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணியாளர்கள் தேர்வு செய்தல்

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பம்

08/03/2022 23/03/2022 பார்க்க (22 KB) Notification_dcpu (203 KB)
குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி

குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்  

14/12/2021 29/12/2021 பார்க்க (2 MB)
இளைஞர் நீதி குழுமம் -சமூக பணி உறுப்பினர்

இளைஞர் நீதி குழுமம் -சமூக பணி உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்

14/12/2021 29/12/2021 பார்க்க (1 MB)
இடைநிலை சுகாதார பணியாளர் – பணிக்கான விண்ணப்பப் படிவம்

இடைநிலை சுகாதார பணியாளர் – பணிக்கான விண்ணப்பப் படிவம் .

துணை சுகாதார நிலையம் – நல வாழ்வு மையங்களில் பணி புரிய

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/12/2021 அன்று மாலை 5 மணி வரை

01/12/2021 15/12/2021 பார்க்க (692 KB) Advertisement MLHP (2 MB)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் , நிலை – II

பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் , நிலை – II – பணிக்கான விண்ணப்பப் படிவம்.

துணை சுகாதார நிலையம் – நல வாழ்வு மையங்களில் பணி புரிய

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/12/2021 அன்று  மாலை 5 மணி வரை

01/12/2021 15/12/2021 பார்க்க (692 KB) Advertisement HI (2 MB)
சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி புரிய வாய்ப்பு 30/08/2021 10/09/2021 பார்க்க (642 KB)
மருந்தாளுநரின் தற்காலிக பதவிக்கு விண்ணப்பம் (6 மாதங்களுக்கு தற்காலிகமானது)

மருந்தாளுநர் பதவிக்கு தற்காலிக நியமனம் பெறுவதற்கான விண்ணப்பம் (தொகுப்பு ஊதியம் 6 மாதங்களுக்கு மட்டுமே)

02/08/2021 08/08/2021 பார்க்க (198 KB)