• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

ஆட்சோ்ப்பு

Filter Past ஆட்சோ்ப்பு

To
ஆட்சோ்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தொகுப்பூதியம் அடிப்படையிலான கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகிறது

தென்காசி மாவட்டம் , குழந்தை நலக்குழுமம் (ம) இளைஞர் நீதி குழுமம் தொகுப்பூதியத்தின் அடிப்படையிலான கணினி இயக்குபவர் பணி நியமனம்

03/09/2022 13/09/2022 பார்க்க (242 KB)
அரசு குழந்தைகள் இல்லம் – ஆலோசகர்

அரசு குழந்தைகள் இல்லம் – கவுரவ அடிப்படையிலான ஆலோசகர் பதவி

 

26/08/2022 06/09/2022 பார்க்க (194 KB)
புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் வட்டார அளவிலான கணினி இயக்குபவா் தோ்வு செய்தல்

புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் வட்டார அளவிலான கணினி இயக்குபவா் தோ்வு செய்தல்

28/06/2022 13/07/2022 பார்க்க (933 KB)
மதிப்பூதியம் அடிப்படையிலான ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

தென்காசிமாவட்டம்,ரெட்டியார்பட்டி, அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு மதிப்பூதியத்தின் அடிப்படையிலான ஆற்றுப்படுத்துநர் பணிநியமனம்.
விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படும் நாட்கள் : 25.06.2022 முதல் 03.07.2022 வரை

25/06/2022 03/07/2022 பார்க்க (194 KB)
பகுதி நேர தூய்மை பணியாளர்க்கான விண்ணப்பம்- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம். தென்காசி

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக விடுதிகளில் பகுதி நேர துப்புரவு பணியாளருக்கான விண்ணப்பம்

03/06/2022 20/06/2022 பார்க்க (151 KB)
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் , தென்காசி (பொது சுகாதாரத்துறை)

தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் , கணக்கு உதவியாளர் மற்றும் வாகன ஓட்டுநர் பதவிக்கான விண்ணப்பம்

07/04/2022 13/04/2022 பார்க்க (551 KB) applcation-ddh (426 KB)
SAKHI – சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி புரிய வாய்ப்பு

வழக்கு பணியாளர் -1, வழக்கு பணியாளர் – 2
பல்நோக்கு உதவியாளர் , பாதுகாவலர் பதவிக்கான விண்ணப்பம்

21/03/2022 04/04/2022 பார்க்க (492 KB) OSC Tenkasi – Recruitment – Eligibility Criteria (667 KB) OSC Tenkasi – Recruitment -Application form (211 KB)
தென்காசி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணியாளர்கள் தேர்வு செய்தல்

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பம்

08/03/2022 23/03/2022 பார்க்க (22 KB) Notification_dcpu (203 KB)
குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி

குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்  

14/12/2021 29/12/2021 பார்க்க (2 MB)
இளைஞர் நீதி குழுமம் -சமூக பணி உறுப்பினர்

இளைஞர் நீதி குழுமம் -சமூக பணி உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம்

14/12/2021 29/12/2021 பார்க்க (1 MB)