மூடுக

ஆட்சோ்ப்பு

ஆட்சோ்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தென்காசி மாவட்டம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இயன்முறை மருத்துவர், ஒலியியல் நிபுணர் & பேச்சு சிகிச்சை நிபுணர் , உளவியலாளர், Optometrist, 1 Early interventionist cum Special Educator cum Social Worker மற்றும் ஆய்வக நுட்புனர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

13/03/2025 28/03/2025 பார்க்க (150 KB) Lab Technician.docx (105 KB) Optometrist.docx (103 KB) Physiotherapist (103 KB) Psychologist (107 KB) Audiologist &Speech Therapist (106 KB) Early interventionist (144 KB) ATTACHMENT (34 KB)
தென்காசி மாவட்டம், சுகாதார மற்றும் நல வாழ்வு மையங்களில் (ஆயுஷ்) பகுதி நேர யோகா பயிற்றுவிப்பாளர் மற்றும் பகுதி நேர யோகா பயிற்றுவிப்பாளர்(பெண்) பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

13/03/2025 28/03/2025 பார்க்க (114 KB) part time yoga instructor – female (104 KB) part time yoga instructor (104 KB) attachment (1) (34 KB)
தகவல் தொகுப்பாளர் & கணினி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு

தகவல் தொகுப்பாளர் & கணினி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு

31/01/2025 15/02/2025 பார்க்க (754 KB)
அலுவலக உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு

அலுவலக உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு

31/01/2025 15/02/2025 பார்க்க (664 KB)
பாதுகாப்பு அதிகாரி, சமூக நல அலுவலர் மற்றும் கணக்காளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு {தொகுப்பூதியம் அடிப்படையில் }- DCPU, தென்காசி 

பாதுகாப்பு அதிகாரி, சமூக நல அலுவலர் மற்றும் கணக்காளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு {தொகுப்பூதியம் அடிப்படையில் }- மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு தென்காசி 

17/01/2025 31/01/2025 பார்க்க (17 KB) rec-PO- SW-acc (46 KB)
இளம் வல்லுநர்

இளம்  வல்லுநர் (தொகுப்பூதியம் அடிப்படையில்), மாவட்ட கண்காணிப்பு பிரிவு, தென்காசி

13/01/2025 27/01/2025 பார்க்க (368 KB) Recruitment(1)13.1.2024.docx (377 KB)
தென்காசி மாவட்டம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர், தொழிற்சார் சிகிச்கையாளர் மற்றும் சமூக சேவகர் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

02/01/2025 19/01/2025 பார்க்க (701 KB) Occupational tharaphy1 (69 KB) SOCIAL WORKER (1) (63 KB) Special Educator 1 (127 KB) ஆவணங்கள் (120 KB)
MIS Analyst ( வெளி ஆதாரமுறை)

ஆட்சேர்ப்பு : MIS Analyst ( வெளி ஆதாரமுறை). தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – தென்காசி மாவட்டம்

12/12/2024 27/12/2024 பார்க்க (594 KB)
மாவட்ட வளப்பயிற்றுநர் (பண்ணை) (வெளி ஆதாரமுறை)

மாவட்ட வளப்பயிற்றுநர் (பண்ணை) (வெளி ஆதாரமுறை)

09/12/2024 21/12/2024 பார்க்க (380 KB)
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைங்களில் Ayush Doctor (Siddha), Therapeutic Assistant(Siddha) மற்றும் Multipurpose Worker(Siddha & Ayurveda) பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12/09/2024 27/09/2024 பார்க்க (132 KB) application format (76 KB)