ஆட்சோ்ப்பு
Filter Past ஆட்சோ்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தென்காசி பகுதிக்கு(தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்) மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | தென்காசி பகுதிக்கு(தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்) மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
01/09/2023 | 15/09/2023 | பார்க்க (46 KB) Data Assistant (98 KB) notification-1 (111 KB) |
தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
01/09/2023 | 15/09/2023 | பார்க்க (108 KB) Dental Surgeon (48 KB) Dental Assistant (47 KB) |
சகியில் ஆட்சேர்ப்பு – ஒரு நிறுத்த மையம் – சமூக நலத்துறை | வழக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் பதவிக்கான விண்ணப்பம் |
07/08/2023 | 18/08/2023 | பார்க்க (1 MB) social welfare application (312 KB) |
தென்காசி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மாவட்ட ஆலோசகர் மற்றும் Program cum Administrative Assistant பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தென்காசி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மாவட்ட ஆலோசகர் மற்றும் Program cum Administrative Assistant பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆலோசகர் (தரம்) மற்றும் நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் பதவிக்கு தகுதியான மற்றும் தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல் |
06/06/2023 | 15/06/2023 | பார்க்க (95 KB) applications model (55 KB) district_consultant(quality)_eligible_ineligible (2 MB) program_cum_administrative_assistant_eligible_ineligible (1 MB) |
வட்டார இயக்க மேலாளர் காலியிடங்களுக்கு தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோருதல் | வட்டார இயக்க மேலாளர் காலியிடங்களுக்கு தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோருதல் |
19/05/2023 | 02/06/2023 | பார்க்க (508 KB) |
தென்காசி மாவட்ட சமுக நல அலுவலகத்தில் “பாதுகாப்பு அலுவலர்” பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தென்காசி மாவட்ட சமுக நல அலுவலகத்தில் “பாதுகாப்பு அலுவலர்” பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
20/04/2023 | 10/05/2023 | பார்க்க (63 KB) Protection officer Application form (422 KB) |
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் Data Manager மற்றும் Security Guard பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் Data Manager மற்றும் Security Guard பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
27/04/2023 | 03/05/2023 | பார்க்க (238 KB) Data manager (197 KB) Security Guard (196 KB) |
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியர் ஆள்சேர்ப்பு (ஒப்பந்த அடிப்படையில் )- விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன | நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியர் ஆள்சேர்ப்பு (ஒப்பந்த அடிப்படையில் )- விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன |
17/03/2023 | 23/03/2023 | பார்க்க (235 KB) applications model (211 KB) |
நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர் – நிலை 2 மற்றும் மருத்துவ மனை பணியாளர் ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர் – நிலை 2 மற்றும் மருத்துவ மனை பணியாளர் ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
09/02/2023 | 18/02/2023 | பார்க்க (258 KB) medical officer (216 KB) health inspector gr-2 (393 KB) support staff (385 KB) |
ஒப்பந்த அடிப்படையில் வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளருக்கான காலியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | ஒப்பந்த அடிப்படையில் வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளருக்கான காலியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
30/01/2023 | 15/02/2023 | பார்க்க (103 KB) BC Application Format (47 KB) |