ஆட்சோ்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் வட்டார அளவிலான கணினி இயக்குபவா் தோ்வு செய்தல் | புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் வட்டார அளவிலான கணினி இயக்குபவா் தோ்வு செய்தல் |
28/06/2022 | 13/07/2022 | பார்க்க (933 KB) |
மதிப்பூதியம் அடிப்படையிலான ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது | தென்காசிமாவட்டம்,ரெட்டியார்பட்டி, அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு மதிப்பூதியத்தின் அடிப்படையிலான ஆற்றுப்படுத்துநர் பணிநியமனம். |
25/06/2022 | 03/07/2022 | பார்க்க (194 KB) |
பகுதி நேர தூய்மை பணியாளர்க்கான விண்ணப்பம்- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம். தென்காசி | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக விடுதிகளில் பகுதி நேர துப்புரவு பணியாளருக்கான விண்ணப்பம் |
03/06/2022 | 20/06/2022 | பார்க்க (151 KB) |
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் , தென்காசி (பொது சுகாதாரத்துறை) | தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் , கணக்கு உதவியாளர் மற்றும் வாகன ஓட்டுநர் பதவிக்கான விண்ணப்பம் |
07/04/2022 | 13/04/2022 | பார்க்க (551 KB) applcation-ddh (426 KB) |
SAKHI – சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி புரிய வாய்ப்பு | வழக்கு பணியாளர் -1, வழக்கு பணியாளர் – 2 |
21/03/2022 | 04/04/2022 | பார்க்க (492 KB) OSC Tenkasi – Recruitment – Eligibility Criteria (667 KB) OSC Tenkasi – Recruitment -Application form (211 KB) |
தென்காசி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணியாளர்கள் தேர்வு செய்தல் | தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பம் |
08/03/2022 | 23/03/2022 | பார்க்க (22 KB) Notification_dcpu (203 KB) |
குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி | குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம் |
14/12/2021 | 29/12/2021 | பார்க்க (2 MB) |
இளைஞர் நீதி குழுமம் -சமூக பணி உறுப்பினர் | இளைஞர் நீதி குழுமம் -சமூக பணி உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம் |
14/12/2021 | 29/12/2021 | பார்க்க (1 MB) |
இடைநிலை சுகாதார பணியாளர் – பணிக்கான விண்ணப்பப் படிவம் | இடைநிலை சுகாதார பணியாளர் – பணிக்கான விண்ணப்பப் படிவம் . துணை சுகாதார நிலையம் – நல வாழ்வு மையங்களில் பணி புரிய விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/12/2021 அன்று மாலை 5 மணி வரை |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (692 KB) Advertisement MLHP (2 MB) |
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் , நிலை – II | பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் , நிலை – II – பணிக்கான விண்ணப்பப் படிவம். துணை சுகாதார நிலையம் – நல வாழ்வு மையங்களில் பணி புரிய விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/12/2021 அன்று மாலை 5 மணி வரை |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (692 KB) Advertisement HI (2 MB) |