Village Assistant Recruitment Results
தென்காசி மாவட்டத்தில் 8 வட்டங்களில் காலியாக உள்ள 53 கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை எண்: 574, நாள் : 17.10.2020-ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
| Sl.No | Name of the taluks |
|---|---|
| 1. | Tenkasi PDF (1 MB) |
| 2. | Kadayanallur PDF (473 KB) |
| 3. | Thiruvengadam PDF (1 MB) |
| 4. | Sankarankoil PDF (1 MB) |
| 5. | Shencottai PDF (1019 KB) |
| 6. | Veerakeralampudur PDF (1 MB) |
| 7. | Alangulam PDF (1 MB) |
| 8. | Sivagiri PDF (919 KB) |